திமுக செத்த பிணமா? ஸ்டாலின் கருத்தால் பெரும் சர்ச்சை..!

0
1412

தலைவர் கூறும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையையும், மீம்ஸ் கிரியேட்டர்களின், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்… திமுகவை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ, ஏன் தொட்டுப் பார்க்கவோ முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இது தான் பகுத்தறிவு கட்சியா, என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here