திமுக- வுக்கு சவால் விடுத்த பாமக !

0
360
திமுக வுக்கு சவால் விடுத்த பாமக !

நடப்பு ஆண்டிற்கான 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை மிகப்பெரிய போராட்டம் நடத்தி தடுத்திட திமுகவால் முடியுமா என்றும், அவ்வாறு முடியாவிட்டால் ’எதிர்கட்சியாக செயல்படுவதில் தோற்றுவிட்டோம்’ என திமுக ஒப்புக்கொள்ளுமா என பாமக தலைவர் ஜிகே.மணி சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here