பீகாரில் ஆளும் கட்சிக்குள் – உட்கட்சி பூசல்

பீகாரில் ஆளும் கட்சிக்குள் – உட்கட்சி பூசல்

Share it if you like it

இந்தியாவில்  உள்ள அனைத்து அரசியல் கட்சிகளாலும் தெரிந்த முகமான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் . பீகார் மாநில முதல்வர் நீத்திஷ் குமார் உடன் ஏற்பட்ட மனசகப்பின் காரணமாக அவர்களிடையே வார்த்தை போர் துவங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it