அகண்ட பாரதம் பற்றி அதிகமாக கவலைப்படும்..!-ஜோதிமணி MP

அகண்ட பாரதம் பற்றி அதிகமாக கவலைப்படும்..!-ஜோதிமணி MP

Share it if you like it

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துக்களையே காங்கிரஸ் கட்சி தலைவர் முதல் அடிமட்ட தொண்டர் வரை பரப்பி வருகின்றனர். அண்மையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி லடாக் எல்லையில் என்ன? நடக்கிறது என்று கேள்வி? எழுப்பியிருந்தார்.

அதற்கு ஹச்.ராஜா இவ்வாறு பதிலடி கொடுத்து இருந்தார்.

1962 ஆம் ஆண்டில் நேருவின் கோழைத்தனம் மற்றும் கம்யூனிச பாதுகாப்பு மந்திரி கிருஷ்ணா மேனன் ஆகியோரால் 40000 சதுர மீட்டர் பரப்பளவை சீனாவிடம் இழந்தோம். அங்கு ஒரு புல் கத்தி கூட வளராது என்று நேரு நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார். காங்கிரஸ் பிரதமரின் தரப்பில் என்ன ஒரு வெட்கக்கேடான செயல்

இந்நிலையில் கரூர் எம்.பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

அகண்ட பாரதம் பற்றி பிஜேபியினர் பொய்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கும்போது சிறிய நாடான நேபாளம் அகண்ட நேபாளத்தில் இந்தியாவை சேர்த்துவிட்டது. எல்லையில் சீனா ஊடுருவியிருக்கிறது. மோடி ஆட்சியில் இந்தியா இன்னும் என்னென்ன சோதனைகளை எதிர்கொள்ளப்போகிறதோ?!

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவிற்கு எதிராக இவ்வாறு பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/vedhikasuman/status/1265556398550724618


Share it if you like it