இஸ்லாமியர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அசாதுதின் ஓவைசி… அண்மையில் பீகார் தேர்தலில் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் வென்று இருந்தார்.. தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட அசாதுதின் ஓவைசி பேச்சு நடத்தி வருவதாக பல்வேறு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
பாமக தமிழக அரசை எதிர்த்து போராடி வரும் நிலையில்… ஓவைசி ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தோடு இயங்கும் நபர் என்று சுப.வீரபாண்டியன் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வி.சி.க-வை ஓரம் கட்ட சுப.வீ-யை வைத்து தி.மு.க ஏதேனும் காய் நகர்த்துகிறதோ என்று வி.சி.க தொண்டர்கள் மட்டுமில்லாமல் நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஆமா, ஒவைசி ஐயர் நேத்து காலைலே சந்தியாவந்தனம் முடிச்சுட்டு RSSஷாகாவுக்கு வந்திருந்தார். ப கார்த்திகை பண்டிகைக்கு பொறி எங்கே வாங்கலாம்னு கூடக் கேட்டார்-நான் தான் "தேவர்" வறுகடலை கடை வழிகாட்டினேன்.
அது இருக்கட்டும் வீரபாண்டி, துர்க்காம்மா பட்சணம் அனுப்பினாங்களா?
நன்றி @HLKodo pic.twitter.com/daU83CTgdM
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) November 30, 2020
எனக்கு புரிந்தது. மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் வேலையில்லை. ஊர் வம்பை இழுக்கும் வெட்டி பசங்க என்று.
Suba veerapandi is non sense andkaikooli then why he is merging his thi kha with vmuttal veeramani thi kha all people in the name sc st Muslim Christian chatting shoes for money he can speak any thing about anyone in support of suladai future so that he can chat more pinja shoes of sudalai and earn in back door
CONGRESSAI NAMBI PAYANILLATHATHAAL OWAISI EZHUHIRAR.
He has become nut. Peter Alphonse is yet another nut.