Share it if you like it
அசுரன் படம் பார்த்து விட்டு திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.. அதன் பின்பே திமுகவின் சொத்து விவரம் குறித்த தில்லு முல்லு தமிழக மக்களுக்கு அம்பலமாகியது.. இந்நிலையில் தடா பெரியசாமி அஞ்சுகம் பதிப்பகம் குறித்து தெரிவித்து இருக்கும் கருத்து மீண்டும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலி இடம் எங்களுதே இல்ல.. அஞ்சுகம் பதிப்பகத்தில் வாடகைக்கு தான் இருக்கோம்ன்னு சொன்னானுங்க.. கடைசியில் அஞ்சகம் பதிப்பகமே கருணாநிதிது தானாம் (cont) #திருட்டு_திமுக pic.twitter.com/3u7i0XkeRw
— vaishali (@vaisu_tweets) October 14, 2020
Share it if you like it