அடிமட்ட தொண்டனும் பாஜகவில் தலைவர் ஆக முடியும்- மதன் ரவிச்சந்திரன்..!

அடிமட்ட தொண்டனும் பாஜகவில் தலைவர் ஆக முடியும்- மதன் ரவிச்சந்திரன்..!

Share it if you like it

பாஜகவில் அடிமட்ட தொண்டராக இருந்த பலர். இன்று நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்..

பாரதப் பிரதமர் மோடி, வெங்கய்யா நாயுடு, வாஜ்பாய், எல்.முருகன், என்று பலர் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..

இந்நிலையில் பாஜகவில் அண்மையில் இணைந்த பிரபல நெறியாளர் மதன் ரவிச்சந்திரன் தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/MadanRavichand4/status/1315979604415266816/photo/1

Image

 


Share it if you like it