அணை உடைந்தால் பேரழிவு நிச்சயம்…! சீன ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்…!  காணொலி உள்ளே…!

அணை உடைந்தால் பேரழிவு நிச்சயம்…! சீன ஆராய்ச்சியாளர்கள் பகீர் தகவல்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

சீன நிபுணர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நிபுணர்களின் கருத்தையும் கேட்காமல் சீன கம்யூனிஸ்ட் அரசு மிக பிரம்மாண்டமான அணையை கட்டி தனது பெருமையை உலகிற்கு பறைசாற்றியது. பூமியின் சுழற்சியில் சிறு மாற்றத்தையே கொண்டு வர கூடிய அளவிற்கு ஆபத்தான அணையாக இது திகழ்கிறது.

இதற்காக சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை பணத்தை வாரி இறைத்துள்ளது. தற்பொழுது அணை இருக்கும் பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு சிறிய நிலநடுக்கமும் அணையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேலை அணை உடையும் பட்சத்தில் சுமார் 4 கோடி மக்களின் உயிர் கேள்வி குறியாகும் என்பதோடு மட்டுமில்லாமல் கொரோனா பரவ காரணமான வுஹான் மாகாணமே 7-மீ ஆழத்தில் முழ்கி விடும் என்று உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வுஹான் மாகாணத்தில் உலக நாடுகள் வெகு விரைவில் கொரோனா ஆய்வினை மேற்கொள்ள இருப்பதால். சீனா தனது பார்வையை அணையின் பக்கம் திருப்பும் வாய்ப்பு உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருவது அச்சம் தர கூடியதாக உள்ளது.


Share it if you like it