என்றும் இது ஆன்மீக பூமியே…! களத்தில் இறங்கிய பெண்கள்…!

என்றும் இது ஆன்மீக பூமியே…! களத்தில் இறங்கிய பெண்கள்…!

Share it if you like it

தமிழ் கடவுள் முருகனை திமுகவின் கறுப்பர் கூட்டம் ஆபாசமாக, விமர்சனம் செய்திருந்தது முருக பக்தர்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஆன்மீக பெரியவர்கள், மற்றும் பொது மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து. திமுகவின் ஆதரவு பெற்ற கறுப்பர் கூட்ட நிர்வாகிகள் தற்பொழுது குண்டர சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்து விரோத திமுகவிற்கு தங்களின் எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக கோவை பா.ஜ.க இளைஞரணியினர். கந்தசஷ்டியை இழிவுபடுத்திய கும்பல்களை கண்டித்து, தங்கள் கைகளில் முருகனின் வேலை வரைந்து, என்றும் இது ஆன்மீக பூமி என்பதை காட்டும் விதமாக, பாஜக இளைஞரணி வீரமங்கைகள் களத்தில் இறங்கிய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it