Share it if you like it
அதிமுகவில் தற்பொழுது கட்சி குழப்பம் உச்சகட்டத்தில் உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே தற்பொழுது கடும் பனி போர் நிகழ்ந்து வருகிறது.. இந்நிலையில் அதிமுகவின் மூத்த தலைவரும் தற்பொழுதைய அவைத் தலைவருமான மதுசூதனன் இவ்வாறு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
என்னிடம் இருந்து எவனாலும் அவைத் தலைவர் பதவியை பறிக்க முடியாது
என்று மிகவும் காட்டமாக பதில் அளித்திருப்பது OPS, EPS, மற்றும் அக்கட்சியினரிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it