கொரோனாவால் தமிழகமே, சோக கடலில் ஆழ்ந்து உள்ளது. தங்களின் இருப்பை காட்டி கொள்ள, அமைதியாக வாழும் ஹிந்துக்களின், மனங்களை தொடர்ந்து புண்படுத்தி. அதில் விளம்பரம் தேடி, உயிர் வாழும் நபராக, திகழக் கூடியவர் சுப.வீரபாண்டியன் என்று பலரும், விமர்சித்து வரும் நிலையில்.
“40 வருடம் கழித்து அத்திவாரதர் தரிசனம் கொடுப்பதால் நாட்டிற்கு நல்லது நடக்கும் என கூறியவரை யாராவது பார்த்தீர்களா” என்று ஹிந்துகள் மனது புண்படும்படி ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் நாடு தவிக்கும் பொழுது. துளியும் மக்களுக்கு உதவி புரியாமல். மத மோதல்களை உருவாக்கி வரும் இவரை, கொரில்லா சிறையில் அடைக்க வேண்டும், என்று டுவிட்டர் வாசிகள் பொங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையின் ஆசிரியர் மருது அழகுராஜ் அவர்கள் வீரபாண்டியனின் பதிவிற்கு சரியனா பதிலடியாக இவ்வாறு கூறியுள்ளார்.

அண்ணன் சுபவீக்கு இன்னும் விரிவான விளக்கம் வேண்டுமானால், மூன்று தெரு தாண்டிச் சென்று அத்திவரதரை தரிசித்து வந்த துர்கா ஸ்டாலினிடமும் அவரது சின்ன மாமியார் ராசாத்தியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.
என்று அழகுராஜ் கூறியிருந்தார். அதே சமயத்தில் சுபவீக்கு தனது, கண்டனங்களை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில், ஒருவரான அமெரிக்க நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.
#கொரோனா வால்
தெய்வமே கதி என்றிருக்கும் இந்நேரத்தில் #வேண்டுமென்றே சாதி/மதம் பேசும் நண்பர் @Suba_Vee தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவித்தமைக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.@CMOTamilNadu. @arivalayam @tholthiruma @drramadoss @tncpim https://t.co/0d58qQTx6Y— Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் (@americai) April 11, 2020