ஆட்சியில் இல்லாத பொழுதே திமுக நிர்வாகிகளின் பேயாட்டம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வண்ணம் உள்ளது.. பெண்கள், குழந்தைகள், என்று அக்கட்சி நிர்வாகிகளால் பலர் பாதிக்கப்படுவதாக மக்கள் உள்பட நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும், தெரிவித்து வரும் நிலையில்… முன் விரோதம் காரணமாக அப்பாவி இளைஞர் ஒருவரின் தலையை திமுக நிர்வாகியின் தூண்டுதல் பெயரில் அவரின் ஆதரவாளர்கள் இக்கொடூர செயலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதுபோல் பல இளைஞர்கள் 2006-2011லும் கொல்லபட்டார்கள்.. இப்பொழுது 10வருடம் ஆட்சியில் இல்லாதபோதும் கொல்லப்படுகிறார்கள்.. நாளை ஆட்சிக்கு வந்தால் உங்கள் வீட்டிலும் யாரேனும் கொல்லபடலாம்..ஓட்டு போடும் முன் உயிர் உத்திரவாதத்தை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்..உங்கள் ஓட்டு உங்கள் உயிர்.. pic.twitter.com/xJcvh2db2J
— Madan Ravichandran (@MadanRavichand4) November 16, 2020