அமரர் எஸ்.பி.பி-யை விமர்சனம் செய்த இஸ்லாமிய அடிப்படைவாதி..!

அமரர் எஸ்.பி.பி-யை விமர்சனம் செய்த இஸ்லாமிய அடிப்படைவாதி..!

Share it if you like it

இந்திய மக்களால் மறக்க முடியாதவர் திரு. எஸ்.பி.பி., தன் பாடல்கள் மூலம்  மக்களிடையே என்றும், வாழ்ந்து கொண்டு இருப்பார். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மக்களால் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கப்படும் அவரை இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவர் விமர்சனம் செய்து பேசி இருப்பதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it