டெல்லி கலவரத்தை பற்றி பாகிஸ்தான், மலேசியா, ஈரான்,துருக்கி மற்றும் சில நாடுகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு தேவையற்ற கருத்தினை கூறி வருவதற்கு மத்திய அரசு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவரான ’இமாம் தவிடி’ என்னும் அறிஞர் ’தி.பிரிண்ட்’ என்னும் இனணயதள ஊடகம் மோடியை விமர்சனம் செய்து, செய்தியினை வெளியிட்டு இருந்தது. இந்த இனணயதள ஊடகத்திற்கு பதிலளித்துள்ள ’இமாம்’ இவ்வாறு பதிலளித்துள்ளார்;
https://twitter.com/Imamofpeace/status/1235927297644871681
பிரதமர் மோடியைப் பற்றி இஸ்லாமிய உலகத் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்பது பற்றி இந்த கட்டுரையை இது வெளியிடுகிறது, ஆனால் இதே ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை அடித்து நொறுக்கும் கொடுங்கோலர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார். மேலும் அமைதியான முஸ்லிம்கள் மோடியை நேசிக்கிறார்கள். பயங்கரவாதிகள் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.