Share it if you like it
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா கம்யூனிச அரசாங்கம் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து அரசு ஊழியர்களிடம் அனுமதி இல்லாமல் நேரடியாக சம்பள தொகையை பிடித்தம் செய்து அதை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கேரள அரசு ஊழியர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Kerala government decides to issue ordinance for deducting salaries of its employees to mobilise funds to fight COVID-19: Finance Minister
— Press Trust of India (@PTI_News) April 29, 2020
Share it if you like it