Share it if you like it
ஹிந்து ஓட்டு வங்கி உருவாகுமானல் பூணுல் மாட்டி கொண்டு தி.மு.க பஜனை பாடும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கருத்து தெரிவித்து இருந்தார்.. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வரும் நிலையில்.. தி.மு.க தனது நாத்திக எண்ணத்தை மாற்றி கொண்டு.. மெல்ல மெல்ல ஹிந்துக்கள் பக்கம் தனது ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு இவ்வாறான நாடகத்தை அரங்கேற்ற முயல்கிறது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
ஒவ்வொரு போற்றிக்கும் இப்படி முக்குது ஸ்டாலினுக்கு ஏதும் பைல்ஸ் பிரச்சனையா😂🤣😂#திமுக_படுதோல்வி_அடையும் pic.twitter.com/BMzcXEzHWp
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 27, 2020
Share it if you like it
திமுக பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காத ஒரு கும்பல். எனவே, இசுடாலின் முக்குவதில் வியப்பில்லை.
இதைக்கூட எழுதிவெச்சுத்தான் படிக்கணுமா சுடலை!? அது என்ன சுடலை ஜெய்ப்பூர் வெச்சு அடிச்சா மாதிரி எகிறி எகிறி பேசுற! இல்லா ஹைஹீல் ஷூவா? கருணாநிதி இயற்றி வெளியிட்டாரா? அல்லது தெய்வ கடல்.இராய சொக்கலிங்கம் இயற்றியதை வெளியிட்டாரா? உண்மைய சொல்லுங்க அப்பூ!