சமீப காலமாக நடிகர் சூர்யாவின் போக்கு மக்களின் மத்தியில் கடும் சலசலப்பையும், அதிர்வலைகளையும், ஏற்படுத்தியுள்ளது. திரை அரங்கு உரிமையாளர் சங்கம் வேண்டுகோளை புறக்கணித்து ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இணைய வழி தளத்தில் வெளியிட்டது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். எப்படி இந்த சின்ன வயதில் மூன்று மொழிகளை படிப்பார்கள், என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் அவரின் குழந்தைகள் மட்டும் மூன்று மொழி கற்று தரப்படும் தனியார் படிக்க வைப்பது சரியானதா என்று மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வரைவு அறிக்கையை. முழுமையாக படிக்காமல் மக்களிடம் மீண்டும் குழப்பத்தை, ஏற்படுத்தும் படியாக பேசியுள்ளார். தனது வீட்டின் அருகில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து, விட்டு மக்களை மெளனம் காத்தது போதும் என்று தூண்டி விடுவது. கடும் கண்டனத்திற்குரியது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுசூழலுக்கு ஒப்பாரி வைக்கிற செல்தட்டி குடும்பம், தி.நகர், சரவணா தெருவில் உள்ள அவங்க வீட்டுக்கு பின்புறம் (ஆற்காட் தெரு) நடைபாதையை கூட மறைச்சி வேலி போட்டு இருக்கிறதை பாருங்க.
இவங்க தான் நமக்கு சுற்றுசூழலைபற்றி பாடம் எடுப்பார்கள்… pic.twitter.com/IBchdWKfpX
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) July 30, 2020
இந்த குடும்பம் இனி பேசவே கூடாது. அதுவும் அந்த செல் தட்டி இருக்கான் பாரு அவன் விஷம்.