சமீப நாட்களாக திமுக தலைவர் மகன் உதயநிதி வரம்பு மீறி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.. கொள்கை, கோட்பாடு, என்று பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும், வயதில் பெரியவர்களுக்கும், உரிய மரியாதை தர வேண்டும் என்பது நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய பாதை..
பாரதப் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று அனைவரையும் மிகவும் தரம் தாழ்ந்து ஒரு ஆபாச பேச்சாளர் போல உதயநிதி மாறி வருவதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு தமிழக முதல்வரை டெட்பாடி னு உதயநிதி சொன்னது தப்பில்லனா உதயநிதியை போடா மயிறு னு சவுக்கு சங்கர் சொன்னதும் தப்பில்ல தான்… pic.twitter.com/oCamY95Hoa
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) October 8, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE9CE0AF86E0AEAFE0AEB2E0AEB2E0AEBFE0AEA4E0AEBE-E0AEAAE0AF81E0AE95E0AF88E0AEAAE0AF8DE0AEAAE0AE9FE0AEA4E0AF8DE0AEA4E0AF88-E0AEB5E0AF87%2F