Share it if you like it
திமுகவில் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளதாக. அக்கட்சி உறுப்பினர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ கு.க செல்வம் மற்றும் வி.பி. துரைச்சாமி உள்பட பலர் அண்மையில் அக்கட்சியை விட்டுடே வெளியேறி வரும் அவல நிலை இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில் திமுகவிற்கு எழுதி கொடுத்த கொத்தடிமை பத்திரம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
200 உபிஸ் திமுகவிற்கு எழுதி கொடுத்த கொத்தடிமை பத்திரம் – செம…
நன்றி @Pandidurai274 pic.twitter.com/v9noxO5XRp
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) September 18, 2020
Share it if you like it