இது தாங்க பாஜகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம்- பாஜக துணைத் தலைவர்  அண்ணாமலை..!

இது தாங்க பாஜகவிற்கும் திமுகவிற்கும் உள்ள வித்தியாசம்- பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி எல்.கே. அத்வானியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியதுடன் அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார்.. திமுக மூத்த தலைவர் திரு. கே.என். நேரு அவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து பெற்றதாக தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்..

இதற்கு பாஜக துணைத் தலைவர் திரு. அண்ணாமலை இவ்வாறு தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • இரண்டு விதமான தலைவர்கள் இரண்டு விதமான கட்சி..
  • ஒருவர் தனது குருவை நேரில் சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்..
  • 69 வயது உடைய மற்றொருவர் (கே.என். நேரு) அடுத்த தலைமுறையை சென்று சந்திக்கிறார்..
  • இது தான் நமக்கு கற்பிக்கும் பாடம்..

Image


Share it if you like it