திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு அவர்கள் நேற்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாட்டினார்.. திருச்சியில் இருந்து சென்னை வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றதாக தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்..
திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் உதயநிதியிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுகிறேன் என்று கூறும் இது தான் பகுத்தறிவு கட்சியா. எல்லாம் பதவிப்படுத்தும் பாடு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
பாரதப் பிரதமர் மோடி தனது குரு எல்.கே அத்வானியை நேரில் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல் அவரிடம் ஆசியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/creatorpandiyan/status/1325424610662178817
நோ கமண்ட்ச் ப்ளீச்னு கடந்து போகலாம்னுதா நெனக்கன், ஆனா பாழாப்போன சுயமரியாதை மனசு நம்ம பேச்ச கேக்க மாட்டேங்கு.
அடே நாசமத்து போனவனுங்களா,
எலக்சன் முடியற வரைக்குமாச்சும் இப்டியாப்பட்ட எழவெடுத்த உங்க பர்பாமன்ஸ்களைலாம் கொஞ்சம் தள்ளி வைங்கடே
பாக்கவே கடுப்பு புன்னகையா வர்றது!🙄
— நாட்டுப்புறத்தான் (@naatupurathan) November 8, 2020
தமிழர்களின் தன்மானத்தை தூக்கி நிறுத்திய போது…. pic.twitter.com/iQn2rEx38Z
— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) November 8, 2020
இன்பநிதி தம்பி பம்பரம் விளையாட்டில் மும்ரமாக இருந்ததால் இந்த வருஷம் அவரிடம் வாழ்த்து பெற முடியல என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன் ☹️ pic.twitter.com/7H6RXAWzDN
— Arvinth (@arvinth_e) November 8, 2020