இது போல் பெண்மையை போற்ற உலகில் வேற எந்த மதம் உண்டு…!

இது போல் பெண்மையை போற்ற உலகில் வேற எந்த மதம் உண்டு…!

Share it if you like it

நீர், உணவு, பூமி, கல்வி, செல்வம், வீரம், மொழி என்று அனைத்திலும் பெண்மையை தெய்வமாகவும், உயர்வாகவும்  மதித்து போற்றும் உலகின் ஒரே மதம் சனாதன தர்மம் என்பது குறிப்பிடத்தக்கது…

உணவிற்கு அண்ணபூரணி

 

கல்விக்கு சரஸ்வதி

 

செல்வத்திற்கு லட்சுமி

பெண்ணுக்கு அன்றே 50% உரிமையை வழங்கிய மதம்

 

நதிகளை  பெண்ணாக போற்றும் மதம்

 

மொழியை அன்னையாக வணங்கும் மதம்

 

வீரத்திற்கு துர்கா தேவி

 


Share it if you like it