உலகமே இன்று இரத்த கண்ணீர் வடித்து வருவதற்கு காரணம். சீனா என்று வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை. தங்களின் கடும் எதிர்ப்பை அந்நாட்டிற்கு தெரிவித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் மேலும் பல நோய்கள் சீனாவில் இருந்து பரவ வாய்ப்புள்ளது. என்று பல்வேறு நாட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீன நாட்டை சேர்ந்தவரான பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் தற்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். சீனாவின் அட்டூழியத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் சீனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான (global times) கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றில் இந்தியர்களின் மரணத்தை சீனா கொண்டுடாகிறது என்று சீனாவின் கோர முகத்தை மீண்டும் இந்தியர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார் கார்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
#China is celebrating the death of Indians. #India #coronavirus #COVID19 https://t.co/Ph8Bpo9A3D
— Gordon G. Chang (@GordonGChang) September 16, 2020