நடிகர் சூர்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த  HYF…!

நடிகர் சூர்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த HYF…!

Share it if you like it

நடிகர் சூர்யா அண்மையில் வெளியிட்டு இருந்த கண்டன அறிக்கைக்கு நீதிபதிகள், எழுத்தாளர்கள், முதற்கொண்டு பல்வேறு தரப்பும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்து இளைஞர் முன்னணி( HYF) நடிகருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it