இந்தியாவின் தலைமை தளபதி நியமனம்

இந்தியாவின் தலைமை தளபதி நியமனம்

Share it if you like it

முப்படைகளுக்குமான ஒரு தலைமை தளபதி நியமனம் குறித்த அறிவிப்பாணையை பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது இதனால் புதிய தலைமைத்தளபதியை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய தலைமை தளபதியாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்.


Share it if you like it