சீனா தனது அடிமை நாடான பாகிஸ்தான் மற்றும் இன்னும் பிற நாடுகளை இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து தூண்டி வருகிறது. பாகிஸ்தான் நிலையை நன்கு உணர்ந்து இருக்கும் இம்ரான் கான். அண்மையில் இந்தியாவிற்கு உதவிகள் செய்ய இம்ரான் கான் அரசு தயார் என்று அதிரடியாக கூறியிருந்தார். இந்நிலையில்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும் மனித உரிமை ஆர்வலருமான ஆரிஃப் அஜாகியா தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானின் தற்பொழுதைய நிலையை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”இம்ரான் கான் இந்தியாவுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது பொருளாதாரக் குழு ஆய்வு அறிக்கையில். பாகிஸ்தானில் சம்பளம், ஐ.எம்.எஃப் தவணைகள், பெட்ரோல் இல்லை, தண்ணீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை, என்று தெரிவித்துள்ளது. வெட்கமாக இல்லையா சார்” என்று இம்ரான்கானை ரவுண்டு கட்டி அடித்துள்ளார் சமூக ஆர்வலர் ஆரிப் அஜாகியா.
Imran Khan extends help to India😳
His economy team immediately came with Economic Survey Report. They said:
Sir, we do not have funds to pay salaries, IMF instalments, there is no petrol, no water & no health facilities in our own Pakistan. Have some shame sir. pic.twitter.com/V3NT2O3XWM— Arif Aajakia (@arifaajakia) June 12, 2020
பாகிஸ்தான் நிலைமையே படுமோசமாக இருக்கும் பொழுது இம்ரான் கானுக்கு முட்டு கொடுத்த புள்ளீங்கோ எங்கே? போனார்கள் என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.