உலக மக்களால் இன்று வரை மறக்க முடியாத கொடூர சம்பவங்களில் பெய்ரூட் குண்டு வெடிப்பும் ஒன்று. பல அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள், என்று பலர் தங்களின் உடல் உறுப்புக்களையும், கண் பார்வையையும், இழந்துள்ளனர். என்பது மிகவும் கவலைக்குறிய விஷயமாக இன்று வரை உலக மக்களால் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தி இந்து பத்திரிக்கையின் துணை அசிரியர் வைஷ்ண ராய் தனது கீழ்த்தரமான எண்ணத்தை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார்.
இது எப்பொழுது இந்தியாவில் நடக்கும் ? என்று நான் விரும்புகிறேன். பெய்ரூட் குண்டுவெடிப்புக்குப் பிறகு, லெபனான்ஸ் முழு அமைச்சரவையும் வெளியேறியது.
மோடி மீது உள்ள வன்மத்தால் இந்திய மக்களும் குண்டு வெடிப்பில் இறக்க வேண்டும் என்று நினைக்கும் தி இந்து ஆசிரியன் எண்ணம் எவ்வளவு கொடூரமானது என்று மக்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கம்யூனிஸ சித்தாந்த எண்ணம் கொண்ட பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், தங்களின் வன்மம் நிறைந்த கருத்துக்களை மக்கள் மீது திணித்து சமூகத்தில் பெரும் குழப்பத்தையும், அமைதியையும், கெடுப்பதையே வழக்கமாக கொண்டவர்கள், இவர்கள் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Shocking ? Associate Editor of #TheHindu is wishing for #Berut like blasts in India, so that Cabinet may Quit. fact remains that their hate towards #Modi has turned into hate for country. pic.twitter.com/EPUGGa0OVb
— Avinash Srivastava 🇮🇳 (@go4avinash) August 17, 2020
A near-bankrupt Lebanon, already on its knees due to COVID-19, suffers a massive explosion. Question is, whodunnit?pic.twitter.com/B5SEgFol6t
— Tarek Fatah (@TarekFatah) August 4, 2020