ஏழை பிள்ளைகளின் வளர்ச்சியை தடுப்பதே..! இவர்களின் எண்ணம் பாஜக மாநில தலைவர் காட்டம்…!

ஏழை பிள்ளைகளின் வளர்ச்சியை தடுப்பதே..! இவர்களின் எண்ணம் பாஜக மாநில தலைவர் காட்டம்…!

Share it if you like it

மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்துறை வல்லுனர்களின் கருத்தை அடிப்படையாக கொண்டு புதிய கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தியது. கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் தங்களின் முழு ஆதரவை மத்திய அரசிற்கு தெரிவித்து இருந்தனர்.

திமுக, அதன் கூட்டணி கட்சிகள், நடிகர் சூர்யா, முதற்கொண்டு புதிய கல்விக்கொள்கைக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல். தாங்கள் நடத்தும் பள்ளிகளுக்கு வருமானம் இல்லாமல் போய்விடும். என்கின்ற குறுகிய நோக்கமே அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்களின் எதிர்ப்பு என்று மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

ஏழைக்கு ஒரு வகை கல்வி, மத்திய வகுப்புக்கு ஒரு வகை கல்வி , பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி, பெரும் பணக்காரனுக்கு ஒரு வகை கல்வி என்று வகை பிரித்து தமிழகத்தில் கல்வி விற்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதே மிகவும் கசப்பான உண்மை.

இந்நிலையில் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டாக்டர் எல். முருகன் அவர்களின் கருத்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it