மனிதாபிமான அடிப்படையில், அமெரிக்காவிற்கு மருந்துகளை, ஏற்றுமதி செய்தது இந்தியா. அதற்கு அருணன், திருமுருகன் காந்தி, போன்றவர்கள் மோடியையும், இந்திய அரசையும், கடுமையாக விமர்சனம் செய்தனர்.
சற்று நேரத்திற்கு முன்பாக, சி.பி.ஜ.(எம்) கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள அரசாங்கத்தின் வெற்றிகரமான நோய் தடுப்பு நடவடிக்கையில் இருந்து இந்திய அரசு கற்க வேண்டும். வாசிங்டன் போஸ்ட் புகழாரம்.
கேரள அரசாங்கத்தின் வெற்றிகரமான நோய் தடுப்பு நடவடிக்கையில் இருந்து இந்திய அரசு கற்க வேண்டும்.
வாசிங்டன் போஸ்ட் புகழாரம்#Keralaleads #KeralaGoverement #COVIDReliefFund #CoronaPandemic #BestCMoftheWorld #covid19 pic.twitter.com/7ZOpPDUWyg— CPIM Tamilnadu (@tncpim) April 12, 2020
சாமாயன் எழுப்பிய கேள்விகள்?
- ஒரு பக்கம் அமெரிக்காவை கழுவி, கழுவி ஊற்றுவது.
மறுபக்கம் அமெரிக்கா பாராட்டியதை, கொண்டாடுவது ஏன்? இந்த முரண்பாடு. - கேரளா வேறு, இந்தியா வேறா.
- நாட்டை பிரித்து பார்க்கும் அதிகாரம் வழங்கியது யார்.
- உங்களின் நோக்கம் தான் என்ன.
- வாழும் நாட்டை மட்டம் தட்டி பேசும்
நீங்கள் கொஞ்சமாவது இந்திய உப்பை பயன்படுத்துங்கள்.
உலகத்திற்கே நோய் பரப்பி, தரமற்ற மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து. அதில் சில்லறை பார்க்கும் நாடு சீனா. அதன் கைகூலிகளிடம் இந்திய பற்றையா? எதிர்பார்க்க முடியும். படிக்காதவன் படத்தில் ஒரு வசனம் மிகவும் பிரபலம். அது கம்யூனிஸ்ட் கட்சிக்கு சரியாக பொருந்தும் என்று, சாமாயன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.