இந்தியாவையும், பெண் கடவுளையும், அவமதித்த ஜாதி வெறி பிடித்த திமுக..!

இந்தியாவையும், பெண் கடவுளையும், அவமதித்த ஜாதி வெறி பிடித்த திமுக..!

Share it if you like it

இந்தியா முழுவதும் தசரா திருவிழா தற்பொழுது மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது… இந்நிலையில் திமுகவின் தீவிர ஆதரவளரும் ஜல்லிக்கட்டு போலி போராளி என்று மக்களால் அழைக்கப்படும் கார்த்திகேயே சேனாதிபதி ஹிந்துக்கள் புனிதமாக வணங்கும் பெண் கடவுளையும், இந்தியாவையும், மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

https://www.facebook.com/photo?fbid=3816213728409489&set=a.290007911030106


Share it if you like it