பட்டாசு தொழிலாளர்களை கீழ்த்தரமாக பேசிய – சீமான்..!

பட்டாசு தொழிலாளர்களை கீழ்த்தரமாக பேசிய – சீமான்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தும் என்பது மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

தீபாவளியை கருத்தில் கொண்டு ஆண்டு முழுவதும் மிக கடுமையாக உழைக்கும் பட்டாசு தொழிலாளிகளை. மிகவும் கீழ்த்தரமாகவும், அறுவருக்கதக்க, வகையிலும் கோமாளி சீமான் பேசியுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it