இந்திய அளவில் டிரெண்டிங் ஆன #IndiaSupportsCAA

இந்திய அளவில் டிரெண்டிங் ஆன #IndiaSupportsCAA

Share it if you like it

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து. #IndiaSupportsCAA என்ற #TAG யை பதிவிட்டு குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் படியும் தனது டீவ்ட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டிருந்தார் இதனால் டிவ்ட்டரில் இன்று காலை முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்லவேறு தரப்பினரும் #IndiaSupportsCAA என்ற #TAG யை பதிவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது


Share it if you like it