இந்திய ஏவுகணையை கண்டு அச்சம் உலக நாடுகளிடம் முறையிட்ட சீனா..!

இந்திய ஏவுகணையை கண்டு அச்சம் உலக நாடுகளிடம் முறையிட்ட சீனா..!

Share it if you like it

சீனாவின் அடாவடித்தனத்திற்கு காங்கிரஸ் அரசு போல் பணிந்து போகாமல். எங்கள் ராணுவ வீரர்களின் வீரத்தை பார் என்று உலக நாடுகள் மட்டுமில்லாமல் சீனாவிற்கும், சேர்த்தே கல்வான் பள்ளதாக்கு பகுதியில் அண்மையில் இந்தியா நிரூபித்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று ரஷ்யா அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதனை அடுத்து பிரேசில், சிலி, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், பல்கேரியா, உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குவதற்கு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளன. இதன் மூலம் பிரம்மோஸ் ஏவுகணையின் பலம் என்னவென்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இந்தோ-சீனா எல்லையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா பயன்படுத்துவதாக சீனா அண்மையில் உலக நாடுகள் மத்தியில் அலறி இருப்பதன் மூலம். இந்தியாவின் ராணுவ பலத்தை கண்டு அந்நாடு அஞ்சுவதையே இது காட்டுகிறது என்று ராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

2 thoughts on “இந்திய ஏவுகணையை கண்டு அச்சம் உலக நாடுகளிடம் முறையிட்ட சீனா..!

  1. Modiji s action is bold and brave to take action in international level and a friendly iron man

    sonia s has not born and bought up in Indian soil is not right to rule over India

  2. Modijis capability of ruling India of 2nd term will also lead to 3rd term to complete is thought of dream of India in international levell

Comments are closed.