இந்திய பத்திரிக்கை சங்கமம் – தமிழகத்தை சார்ந்தவர் தலைவர்

இந்திய பத்திரிக்கை சங்கமம் – தமிழகத்தை சார்ந்தவர் தலைவர்

Share it if you like it

1995 – 96 தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் அகில இந்திய பத்திரிகைகள் சங்கமான (INS – Indian Newspaper Society) தலைவராக பொறுப்பு வகித்தார். சுமார் 800 பத்திரிக்கைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பில், அவருக்குப் பிறகு, 25 ஆண்டுகளாக எந்த தமிழருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு, தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளரும், தொழில்நுட்ப பிரிவு இயக்குனருமான திரு ஆதிமூலம் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இன்று காலை இந்திய பத்திரிகைகள் சங்கத் தலைவராக அவர் பதவி ஏற்றுள்ளார்.


Share it if you like it