Share it if you like it
- வீட்டில் உள்ள முதியவர்களிடம் கவனமாகவும், கனிவுடனும், நடந்துக் கொள்ளுங்கள்.
- சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட முககவசம் மற்றும் தரமான முக கவசங்களை பயன்படுத்தப்பட வேண்டும்.
- ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்.
- கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
- முடிந்தவரை ஏழைக் குடும்பங்களுக்கு உதவுங்கள்.
- உங்கள் வணிகங்களில் பணிப்புரியும், சக ஊழியர்களுக்கு உதவுங்கள். பணியாளர்களை குறைக்க வேண்டாம்.
- கொரோனா ஒழிப்பு வீரர்கள் – மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் – அவர்களை மதியுங்கள்.
நாட்டு மக்களுக்கு மோடி தனது இன்றைய காணொலியில் தெரிவித்த கருத்துக்கள் ஆகும்.
Share it if you like it