உலக நாடுகளுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்கிறது என்று இந்திய ராணுவ உயர் அதிகாரி அண்மையில் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் அதிபர், பிரதமர், தீவிரவாதிகள், ஊடகம், பத்திரிக்கை, என பலர் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக பேச புதிதாக ஒரு விளையாட்டு வீரரும் இணைந்துள்ளார். நமது ராணுவ வீரர்கள் பற்றியும், பாரதப் பிரமர் மோடியை பற்றியும், பாகிஸ்தான் முன்னாள் கிரிகெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. உண்மைக்கு புறம்பான வகையிலும், ஜம்மூ-காஷ்மீர் வரலாறு பற்றி எந்த புரிதலும், இல்லாமலும் தேவையற்ற கடுமையான, வார்த்தைகளை பேசியுள்ளார்.
தற்பொழுது இக்காணொலி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு இந்திய வீரர்கள் நன்கொடை வழங்கி வருவதை உடனே நிறுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=2T92PMieT-E