Share it if you like it
இந்து ,முஸ்லீம் அனைவரும் சகோதரர்களாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து வருகிறோம். அப்துல்கலாம் ஹிந்து மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக்கூறி அனைவரின் அன்பை பெற்றவர் என்பது நாம் அறிந்ததே.
பெரும்பான்மையான முஸ்லீம்கள் தம் முன்னோர்கள் வழியில் இந்துமதத்தின் கொள்கைகளை பின்பற்றுவதை நாம் அறிமுடிகிறது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து விட்டு தன் புகைப்படத்துடன் ஒர் வாசகத்தையும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அனைவரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது.
Share it if you like it