Share it if you like it
சீனாவும், இந்தியாவும், ஒருவருக்கொருவர் வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. வளர்ச்சி மற்றும் சரியான வழியில் செல்ல வேண்டும் என்றும் இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் வேறு நாடுகளின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH China&India are each other's opportunities&pose no threat to each other. We need to see each other's development in a correct way…&correctly view our differences&never let differences shadow overall situation of bilateral cooperation: Chinese Envoy to India, Sun Weidong pic.twitter.com/iescP9dFpM
— ANI (@ANI) May 27, 2020
Share it if you like it