திமுகவின் தீவிர ஆதரவாளரும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறையை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்ய கூடிய நபராக கரு. பழனியப்பன் திகழ்வதாக மக்கள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில்… இளைஞர்களின் எதிர்காலத்தை படுபாதாளத்தில் தள்ளக்கூடிய இது போன்ற டி.வி விவாதங்களை நடத்தும் இவரை போன்ற சமூக விரோதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது மாதிரி கிறுக்கு பயல எல்லாம் ஏன்டா பேச வைக்குற😒 @ZeeTamil @karupalaniappan pic.twitter.com/CAhkjF2YtL
— Varman (@_ozy_mandias) October 9, 2020
ஒரு பெண் இவ்வளவு கேவலமா கேட்குதேனு அவமானப்பட்டு எதாவது முடிவு எடுத்தாலும்,,..நீட் தேர்வாலதான் இது நடந்தது என ஒப்பாரி வைப்பானுக,,!! pic.twitter.com/dqt3mrDnOu
— Sk Palanikumar Yadav🇮🇳🚩 (@p_nikumar) September 12, 2020