சென்னை விருகம்பாக்கம் பகுதியில் புகழ் பெற்ற அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை உள்ளூர் மசூதி ஒன்று அரசு அதிகாரிகளின் துணையோடு சட்டவிரோதமாக தங்களின் பெயருக்கு மாற்றி கொண்டது. 10 ஏக்கர் நிலத்தை சென்னை கலெக்டர் உள்ளூர் மசூதி குழுவிடம் இருந்து நீதிமன்ற ஆணைப்படி தற்பொழுது மீட்டுள்ளார். 20 வருடம் இதற்காக கோவில் பக்தர்கள் கடுமையான சட்ட போராட்டம் நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Finally after 20 years of struggle, Chennai temple’s land restored from Mosque committee
Chennai Collector retrieved 10 acres of land belonging to Arulmigu Sundara Varadharaja Perumal temple from a local mosque committee.
What about temple's pond? That should also be retrieved.
— Anshul Saxena (@AskAnshul) September 5, 2020
https://swarajyamag.com/heritage/chennai-temples-land-restored-from-mosque-committee-after-20-years-struggle-district-collector-silent-over-missing-pond