இஸ்லாம் பெண்கள் உரிமையை பற்றி பேசுவாரா திருமா- தெறிக்க விட்ட வானதி சீனிவாசன்…!

இஸ்லாம் பெண்கள் உரிமையை பற்றி பேசுவாரா திருமா- தெறிக்க விட்ட வானதி சீனிவாசன்…!

Share it if you like it

தமிழக பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அண்மையில் ஆபாச பேச்சாளர் திருமாவளவன் பேசியது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..
அகில இந்திய பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவர்கள் திருமாவளவனிற்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய பெண்கள் உரிமைகள் குறித்து சரமாரியான கேள்விகள் எழுப்பியுள்ளதை இக்காணொளியில் நாம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it