மோடி அரசு தமிழர்களுக்கு என்ன செய்தது என்று கேட்கும் திமுகவிற்கு இக்காணொளி சமர்ப்பணம் ..!

மோடி அரசு தமிழர்களுக்கு என்ன செய்தது என்று கேட்கும் திமுகவிற்கு இக்காணொளி சமர்ப்பணம் ..!

Share it if you like it

பா.ஜ.க அரசு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தமிழக மக்களிடம் தவறான கருத்தினை பரப்பி வருகிறது.. இதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக மத்திய அரசின் திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் என்ன பயன் அடைந்துள்ளனர் என்பதை கீழ்கண்ட காணொளி மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது…

https://twitter.com/Velu_6666/status/1326887116945678336


Share it if you like it

One thought on “மோடி அரசு தமிழர்களுக்கு என்ன செய்தது என்று கேட்கும் திமுகவிற்கு இக்காணொளி சமர்ப்பணம் ..!

  1. மோடி ஜி! வணக்கம். அடுத்த தலைமுறைக்கு வழி காட்டும் சிறந்த தலைவர். நன்றி.

Comments are closed.