Share it if you like it
பி. கே குழு நேரலையில் பேட்டி அளிக்க வேண்டாம் என்று ஸ்டாலினை கேட்டு கொண்டதாக செவி வழி செய்திகள் வந்து கொண்டு இருக்கும் இச்சமயத்தில். வலிய சென்று விவசாய மசோதா குறித்தும் பாஜக மாநிலங்கள் குறித்தும் தவறான தகவல்களை தெரிவித்து நெட்டிசன்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்கு ஒன்றுமே தெரியாது. ..
என்று பலமுறை நிரூபித்து விட்டேன்.. இதற்கு மேல் எனக்கு வாக்களிப்பவர்கள் முட்டாள்கள்தான்எந்த மாநிலத்தில் யார் ஆட்சி என்று தெரியாமயே உலரிட்டு இருக்கு லூசு#உளறல்_திமுக_வளராது_போங்க டா pic.twitter.com/1JhtAvELtZ
— ANNAPOORANI (@annapoorani_2) October 4, 2020
Share it if you like it