உச்சக்கட்ட உளறலில் மு.க.ஸ்டாலின்..!

உச்சக்கட்ட உளறலில் மு.க.ஸ்டாலின்..!

Share it if you like it

பி. கே குழு நேரலையில் பேட்டி அளிக்க வேண்டாம் என்று ஸ்டாலினை கேட்டு கொண்டதாக செவி வழி செய்திகள் வந்து கொண்டு இருக்கும் இச்சமயத்தில். வலிய சென்று விவசாய மசோதா குறித்தும் பாஜக மாநிலங்கள் குறித்தும் தவறான தகவல்களை தெரிவித்து நெட்டிசன்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்  திமுக தலைவர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it