Share it if you like it
தொடர் உச்சத்தில் சென்செக்ஸ் 40000 புள்ளிகளை தாண்டியது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 250 புள்ளிகள் அதிகரித்து 40000 புள்ளிகளை தாண்டி விற்பனையாகி வருகின்றது. தேசிய பங்குசந்தையான நிப்டி 128 புள்ளிகள் அதிகரித்து 11784 புள்ளிகளில் விற்பனையாகி வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Share it if you like it