உடல்நிலை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்த-அமித்ஷா!

உடல்நிலை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விளக்கம் அளித்த-அமித்ஷா!

Share it if you like it

உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சமீப காலமாக உள்நோக்கம் கொண்ட சில பெண் பத்திரிக்கையாளர்கள் வன்மம் நிறைந்த கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இது நாட்டு மக்களிடையே கடும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். அமித் ஷா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it