புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மேற்கு வங்கத்தில் அனுமதிக்காமல் மம்தா பானர்ஜி அரசு அட்டூழியம் !

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மேற்கு வங்கத்தில் அனுமதிக்காமல் மம்தா பானர்ஜி அரசு அட்டூழியம் !

Share it if you like it

  • நாடெங்கும் உள்ள சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு மத்திய அரசு ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதனால் மேற்கு வங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மனைவி, பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்று மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் சந்தோஷத்தில் மணலை அள்ளி வீசும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு இதற்கு ஒத்துழைக்காமல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வங்காளத்தில் குடியேறியவர்களின் துயரத்திற்கு மம்தா அரசாங்கத்தின் செயலற்ற தன்மைக்கு பதில் அளிக்க உள்துறை அமைச்சர் ஷா கோரியுள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்குச் செல்ல உதவுவதற்கு மேற்கு வங்க அரசு தயக்கம் காட்டியிருப்பது குறித்து ஏமாற்றத்தை தெரிவித்துள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share it if you like it