Share it if you like it
பொது வாழ்வு என்று வந்து விட்டால் ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக இருக்கும் என்பது நிதர்சனம்..
ஹிந்து உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் திக, திமுக, வி.சி.க, கம்யூ, காங்., கட்சி சேர்ந்த சொரணையற்ற ஹிந்துக்கள் இவர்களின் உண்மை முகத்தை இனி மேலாவது உணர்வார்களா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஶ்ரீரங்கத்தில் விபூதியை அழிப்பான்
மதுரையில் #முத்துராமலிங்கத்தேவர் ஓட்டுக்காக நெற்றி நிறைய விபூதி பூசுவான்.அந்த கேவலமான கீழ்தரமான சந்தர்ப்பவாதி யார்? #GoBackStalin pic.twitter.com/VVQR22iPky
— श्रीMurali🇮🇳 (@mayamadhava) October 30, 2020
Share it if you like it