திருமாவை தொடர்ந்து டுவிட்டரில் வைரலாகும் ஸ்டாலின் ஹேஷ் டேக்..!

திருமாவை தொடர்ந்து டுவிட்டரில் வைரலாகும் ஸ்டாலின் ஹேஷ் டேக்..!

Share it if you like it

ஹிந்து உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் திமுக தலைவர் ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு.. தேவர் ஜெயந்தி ஜயாவின் நினைவிடத்திற்கு செல்வதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக டுவிட்டரில் #GoBackStalin தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Image
விபூதி பூசாமல் இந்த முறை ஜயாவை வணங்கிய பொழுது..

Share it if you like it