Share it if you like it
தடையை மீறி உதயநிதி பேரணி சென்றதாக நேற்றைய தினம் காவல்துறை அவரை கைது செய்தது.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உடன் பிறப்புக்கள் விடுதலை செய், விடுதலை செய் எடப்பாடியை விடுதலை என்று கோஷம் எழுப்பியது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது…
திமுகவினர் ஓனர் ஸ்டாலினை பின்பற்றி உபிஸ் உளரல் ஆர்பாட்டம்!!
"விடுதலை செய்!
விடுதலை செய்!!
எடப்பாடியை விடுதலை செய்!!"
😂🤣😂#TNWelcomesAmitShah pic.twitter.com/eFG0l6fUPx— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 20, 2020
Share it if you like it